மேலும் செய்திகள்
பி.டி.ஓ., பொறுப்பேற்பு
14-Jun-2025
கண்டமங்கலம்: கண்டமங்கலத்தில் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவி பேசினார். பொருளாளர் ஜெயராமன், துணைத் தலைவர் பாஸ்கர், துணைச் செயலாளர்கள் ஆதிமூலம், பழனி, பகுதி செயலாளர் ஜெயகோபி, ரங்கநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், நுாறு நாள் வேலை திட்டத்தில் தொடர்ச்சியாக பணி வழங்குவதால் விவசாயிகளின் பணி பாதிக்கப்படுகிறது. எனவே 100 நாள் வேலையை விவசாய பணிகள் பாதிக்காதவாறு இடைவெளி விட்டு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
14-Jun-2025