உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  டிரான்ஸ்பார்மரில் காப்பர் கம்பி திருட்டு

 டிரான்ஸ்பார்மரில் காப்பர் கம்பி திருட்டு

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த ஆனாங்கூரைச் சேர்ந்தவர் சேனாதிபதி. இவரது நிலத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரில் நேற்றிரவு மர்மநபர்கள் 100 கிராம் காப்பர் கம்பி மற்றும் ஆயிலை திருடிச்சென்றுள்ளனர். இது குறித்து மகாராஜபுரம் மின்வாரிய உதவி பொறியாளர் மணிகண்டன், 41; கொடுத்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை