மேலும் செய்திகள்
திருக்கோவிலுாரில் தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
28-Jun-2026
விழுப்புரம்: தமிழ்நாடு அனைத்து மாவட்ட டிரைவர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தொழிற்சங்கம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து டிரைவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில கவுரவ தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கண் ணன், செயலாளர் வடிவேல் கண்டன உரையாற்றினர். விழுப்புரத்தில் ஆம்னி பஸ் டிரைவர்களை தாக்கிய நபர்களை கைது செய்யக்கோரி பேசினர்.
28-Jun-2026