உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / துணை முதல்வருக்கு மாஜி சேர்மன் வரவேற்பு

துணை முதல்வருக்கு மாஜி சேர்மன் வரவேற்பு

விழுப்புரம்; துணை முதல்வர் உதயநிதிக்கு, முன்னாள் சேர்மன் கல்பட்டு ராஜா, சால்வை அணிவித்து வரவேற்றார்.விழுப்புரம் மாவட்ட ஆய்வு பணிக்கு வந்த துணை முதல்வர் உதயநிதிக்கு, நேற்று முன்தினம் விக்கிரவாண்டியில் தி.மு.க.,வினர் வரவேற்பு அளித்தனர். அப்போது, காணை ஒன்றிய முன்னாள் சேர்மன் வழக்கறிஞர் கல்பட்டு ராஜா, துணை முதல்வர் உதயநிதிக்கு சால்வை அணிவித்தார். ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, துணை சேர்மன் வீரராகவன், மாவட்ட கவுன்சிலர்கள் சிவக்குமார், முருகன், ஒன்றிய செயலாளர் ஆர்.பி.முருகன், ராகுல் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !