மேலும் செய்திகள்
த.வெ.க., மாவட்ட செயலாளர் நியமனம்
26-Jan-2025
வானூர் : தமிழக வெற்றி கழகத்தின், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினராக இடையஞ்சாவடியை சேர்ந்த அய்யப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினராக, வானூர் அடுத்த இடையஞ்சாவடி கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார்.அதற்கான ஆணையை வெற்றி கழக தலைவர் விஜய், அய்யப்பனுக்கு வழங்கி வாழ்த்தினார். கட்சி தலைவரிடம் ஆசி பெற்ற அவர், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.
26-Jan-2025