உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் ஸ்ரீ வாசவி ஷோரூமில் தீபாவளி சலுகை மொபைல் விற்பனை

விழுப்புரம் ஸ்ரீ வாசவி ஷோரூமில் தீபாவளி சலுகை மொபைல் விற்பனை

விழுப்புரம்: விழுப்புரம் சிக்னல் அருகில் நேருஜி ரோட்டில் உள்ள ஸ்ரீ வாசவி மொபைல் ஷோரூமில், தீபாவளி சிறப்பு சலுகை மொபைல் விற்பனையை உரிமையாளர்கள் சரவணன், கலைவாணி துவக்கி வைத்தனர். விழுப்புரம் ஸ்ரீ வாசவி மொபைல்ஸ் ஷோரூமில் வாடிக்கையாளருக்கு ஒரு ரூபாய் முன் பணத்தில் மொபைல்கள் வழங்கும் அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் விவோ, சாம்சங், நோக்கியோ, ரெட்மி, ரியல் மி போன்ற முன்னணி நிறுவன மொபைல் போன்கள் அனைத்தும், குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. தீபாவளியையொட்டி சுமார்ட் வாட்ச், ஏர் பார்ட்ஸ், ரெயின் பவுச் உள்ளடங்கிய பேக் ரூ.1499; நெக் பேண்ட், பவர் பேங்க், ஹெட் போன், ப்ளூடூத் ஸ்பீக்கர் அடங்கிய பேக் ரூ.1499; சுமார்ட் வாட்ச் நெக் பேண்ட் ரூ.999; என உத்திரவாதத்துடன் வழங்கப்படுகிறது. புதிதாக அறிமுகமான விவோ வி-69இ மாடல் ரூ.26,999; ஓப்போ எப்-31 மாடல் ரூ.22,999; சாம்சங் எஸ்-24 மாடல் ரூ.44,999; என, சுலப தவணை முறையில் விற்கப்படுகிறது. மேலும், தீபாவளி சலுகைகளாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை மொபைல் வாங்கினால் போர்ட்டபிள் ஸ்பீக்கர், மொபைல் ஸ்டாண்ட், வயர் ஹெட்செட், கேபிள் புரோடக்டர், பிளாஸ்; ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை மொபைல் வாங்கினால் ஹாட் பாக்ஸ், நெக் பேண்ட், மொபைல் ஸ்டாண்ட், கேபிள் புரடக்டர்; ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை மொபைல் வாங்கினால் வயர்லெஸ் ஸ்பீக்கர், நெக் பேண்ட், மொபைல் ஸ்டாண்ட், கேபிள் புரடக்டர்; ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை, மொபைல் வாங்கினால், டவர் ஸ்பீக்கர், நெக் பேண்ட், ஹாட் பாக்ஸ், வாட்டர் ப்ரூப் கவர்; ரூ.30 ஆயிரத்துக்கு மேல் மொபைல் வாங்கினால் டேபிள் பேன், குக்கர் செட், ஆண்ட்ராய்டு வாட்ச் இலவசமாக வழங்கப்படுவதாக உரிமையாளர்கள் சரவணன், கலைவாணி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை