உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கண்டாச்சிபுரத்தில் தி.மு.க.,பிரசாரம்

கண்டாச்சிபுரத்தில் தி.மு.க.,பிரசாரம்

கண்டாச்சிபுரம்; தி.மு.க., சார்பில் தெருமுனைப் பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றது.முகையூர் ஒன்றிய தி.மு.க., சார்பில் கண்டாச்சிபுரம்,காரணைப் பெரிச்சானுார்,வடகரைதாழனுார் ஆகிய பகுதிகளில் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது.கண்டாச்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் லுாயிஸ்,ரவிக்குமார்,ஜீவானந்தம்,ஏழுமலைமுன்னிலை வகித்தனர். பேச்சார்கள் ஸ்ரீராம்,நேரு ஆகியோர் தமிழக அரசின் சாதனைகளை விளக்கிப் பேசினர். இதில் ஒன்றிய நிர்வாகிகள், காத்தவராயன், ஸ்டாலின், ஜெகன், முருகையன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை