உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., ஆலோசனை கூட்டம்

தி.மு.க., ஆலோசனை கூட்டம்

திண்டிவனம்: திண்டிவனம் அருகே மரக்காணம் மேற்கு ஒன்றிய தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஓமந்துரில் நடந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த சீராய்வு குறித்து நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு, ஒன்றிய அவைத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். வாக்காளர் சிறப்பு திருத்த பணிகள் குறித்து, மரக்காணம் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி பேசினார். கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், ஒன்றிய நிர்வாகிகள் திருமலை, மீனாகுமாரி, முருகன், ராஜாங்கம், கதிர்வேல் மாவட்ட பிரதிநிதி ராமமூர்த்தி, ஆதிகேசவன், அமைப்பாளர்கள் கன்னியப்பன், ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர்கள் வேலாயுதம், அமுதா, திருநாவுக்கரசு, மகாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை