உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் முதல்வரிடம் வாழ்த்து

தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் முதல்வரிடம் வாழ்த்து

விழுப்புரம்; விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.தமிழக சட்டசபை கூட்ட தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில், பட்ஜெட் கூட்ட தொடர் துவங்குவதற்கு முன், கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ