வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஏதே பிரமுகரின் பிறந்த நாளா? ஆமா சாமி இல்லையின்னு சொல்லுற நாதாரிகள் எதுக்கு கோவிலுக்குப் போகிறான்கள். பிளடி இடியட்ஸ்.
செஞ்சி: தி.மு.க., தலைமை தீர்மான குழு உறுப்பினர் செஞ்சி சிவா பிறந்தநாள் விழா, செஞ்சியில் உள்ள அவரது அலுவலகத்தில், நேற்று நடந்தது. இதையொட்டி, அவர் மேலச்சேரி பச்சையம்மன் கோவில் தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவில், செஞ்சி கோட்டை செல்லியம்மன் கோவில், கிருஷ்ணாபுரம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். குடும்பத்தினருடன் கேக் வெட்டி கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார். அங்கராயநல்லூர் முதியோர் இல்லம், துறிஞ்சிப்பூண்டி மனநல காப்பகத்தில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கினார். செஞ்சி, நாட்டார்மங்கலம் கூட்ரோடு, தீவனுாரில் அன்னதானம் வழங்கினார். அவருக்கு ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், வல்லம் மத்திய ஒன்றிய செயலாளர் இளம்வழுதி, திண்டிவனம் நகராட்சி கவுன்சிலர் சீனிராஜ், மாவட்ட கவுன்சிலர் குமரேசன், முன்னாள் கவுன்சிலர்கள் முனுசாமி, ஸ்டாலின், ஒன்றிய துணைச் செயலாளர் முருகன், நிர்வாகிகள் பார்த்திபன், பொன்னுசாமி, சின்னதுரை, வினோத், செல்வகுமார் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஏதே பிரமுகரின் பிறந்த நாளா? ஆமா சாமி இல்லையின்னு சொல்லுற நாதாரிகள் எதுக்கு கோவிலுக்குப் போகிறான்கள். பிளடி இடியட்ஸ்.