உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை விழுப்புரத்தில் எம்.எல்.ஏ., ஆய்வு

தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை விழுப்புரத்தில் எம்.எல்.ஏ., ஆய்வு

விழுப்புரம் : விழுப்புரம் நகரில் தி.மு.க., உறுப்பினர் சேர்க்கையை லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.விழுப்புரம் ஆசாகுளம், காமராஜர் நகர், சாலாமேடு, சிங்கப்பூர் நகர், பெரியார் நகர், மஞ்சு நகர், காந்தி நகர் பகுதிகளில் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நடந்தது.மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., இப்பகுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டு, ஓட்டுச்சாவடி முகவர்களுடன் கலந்துரையாடினார்.அப்போது, நகர செயலாளர் சக்கரை, நகர மன்ற கவுன்சிலர்கள் மணவாளன், மணி, சிவகுமார், அவைத் தலைவர் சேகர், பிரதிநிதி கணேசன், இளைஞரணி மணிகண்டன், தொழிலாளர் அணி சந்தோஷ், பொருளாளர் பிரகாஷ், விஜய்சங்கர், சுகுமார், பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை