உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை பொன்முடி துவக்கி வைப்பு

தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை பொன்முடி துவக்கி வைப்பு

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே ஓரணியில் தமிழ்நாடு செயலி மூலம் தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை துவங்கியது. விழுப்புரம் தெற்கு மாவட்டம் திருக்கோவிலுார் தொகுதிக்குட்பட்ட திருவெண்ணெய்நல்லுார் மேற்கு ஒன்றியம் ஏனாதிமங்கலம் கிராமத்தில் ஓரணியில், தமிழ்நாடு செயலி மூலம் வீடு வீடாக சென்று திமுக உறுப்பினர் சேர்க்கையினை எம்.எல்.ஏ., பொன்முடி துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய சேர்மன் ஓம் சிவ சக்திவேல்,ஒன்றிய துணை சேர்மன் கோமதி நிர்மல் ராஜ், மற்றும் மாநில, மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பாக முகவர்கள் மற்றும் அனைத்து அணிகள் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை