உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நாடக மேடை: அமைச்சர் திறப்பு

நாடக மேடை: அமைச்சர் திறப்பு

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் ஒன்றியம் தேப்பிரம்பட்டில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நாடக மேடை திறப்பு விழா நடந்தது.ஒன்றிய சேர்மன் கண்மணிநெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் சரோஜாமணி வரவேற்றார். அமைச்சர் மஸ்தான் நாடக மேடையை திறந்து வைத்து பேசினார்.அதே போல் எதப்பட்டில் 22.79 லட்சம் ரூபாய் மதிப்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியையும் அமைச்சர் திறந்து வைத்தார். பி.டி.ஓ., க்கள் சிவசண்முகம், சையத்முகமத். ஒன்றிய துணை சேர்மன் விஜயலட்சுமி, மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி, செல்வி, ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், கிருஷ்ணமூர்த்தி ,செல்வி, ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை