மேலும் செய்திகள்
அரசு கல்லுாரிகளில் பொங்கல் விழா
12-Jan-2025
எம்.எல்.ஏ., அலுவலகத்தில் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., தலைமை தாங்கி சமத்துவ பொங்கலிட்டு படையலிட்டார். பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி, மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் பாபு ஜீவானந்தம், பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, மாவட்டத் தலைவர்கள் அரிகரன் கலந்து கொண்டனர்.
12-Jan-2025