உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சமத்துவ பொங்கல் விழா ..

சமத்துவ பொங்கல் விழா ..

செஞ்சி

செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவிற்கு சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் நடராஜன், சீத்தாலட்சுமி முன்னிலை வகித்தனர். பெண் அலுவலர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கினர். கவுன்சிலர் கமலா, ஊராட்சி தலைவர்கள் முத்தம்மாள் சேகர், சத்யா கார்த்திகேயன், பச்சையப்பன், முரளி, ஏ.பி.டி.ஓ.,க்கள் பழனி, சசிகலா, குமார், காஞ்சனா, அபிராமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி