மேலும் செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
23-Jul-2025
திண்டிவனம் : ஒலக்கூர் அடுத்த நல்லாத்துாரைச் சேர்ந்தவர் குப்பன், 65; விவசாயி. இவர் நேற்று அவரது வீட்டின் அருகே புற்களை வெட்டும்போது, அங்கு அறுந்து கிடந்த மின்கம்பி மீது கைபட்டது. இதில், மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த அவர் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ஒலக்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
23-Jul-2025