உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பேக்கரி, டீ கடையில் ஆய்வு

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பேக்கரி, டீ கடையில் ஆய்வு

விக்கிரவாண்டி விக்கிரவாண்டியில் பேக்கரி, டீ கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரி கொளஞ்சி உள்ளிட்டோர் விக்கிரவாண்டியில் உள்ள பேக்கரி, டீ கடை, சூரப்பட்டிலுள்ள பிரியாணிகடையில் ஆய்வு செய்தனர்.உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத பேக்கரிக்கு 5 ஆயிரம் அபராதம், பிரியாணி கடைக்கு 3 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், டீ கடைக்கு நோட்டீஸ் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை