உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  சத்துணவு பணியாளர்களுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி

 சத்துணவு பணியாளர்களுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி

செஞ்சி: செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்களுக்கு சமூக நலத் துறை சார்பில் உணவு பாதுகாப்பு பயிற்சி முகாம் நடந்தது. ஒன்றிய அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கி பயிற்சியை துவக்கி வைத்தார். பி.டி.ஓ., நடராஜன் வரவேற்றார். சென்னை உணவு பாதுகாப்பு நிறுவன பயிற்சியாளர் மதுமிதா உணவு தயாரிப்பின் போது கடை பிடிக்க வேண்டிய சுகாதார முறைகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பயிற்சி அளித்தார். துணை பி.டி.ஓ., அபிராமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ