உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  இலவச பயிற்சி வகுப்பு

 இலவச பயிற்சி வகுப்பு

விழுப்புரம்: மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக செய்திக்குறிப்பு: வி ழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஆர்.ஆர்.பி., - ஐ.பி.பி.எஸ்., - எஸ்.எஸ்.சி., போட்டித் தேர்வுகளுக்கும், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4, 2 ஆகிய தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு இம்மையத்தில் நடத்தப்பட உ ள்ளது. எனவே, இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து இளைஞர்கள், பெண்கள் பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை