உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிப்பு

அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிப்பு

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் கார்த்திகை மாத முதல் தேதியை முன்னிட்டு அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து விரதத்தை துவங்கினர்.விக்கிரவாண்டி, கங்கையம்மன் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் நாளான நேற்று முன்தினம் அதிகாலையிலேயே அய்யப்ப பக்தர்கள், சபரிமலை செல்வதற்காக விரதமிருந்து மாலை அணிந்து கொண்டனர். குருசாமி கலியன் பக்தர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜை நடத்தினார்.விக்கிரவாண்டி பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை