மேலும் செய்திகள்
நிர்வாகிகள் தேர்வு
15-Jun-2025
செஞ்சி,: செஞ்சியில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் வட்டக்கிளை நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.மாவட்ட பொருளாளர் வெங்கடேச பெருமாள் தேர்தல் அலுவலராக தேர்தலை நடத்தினார். வட்டக்கிளை தலைவராக பூவழகன், நுாலக செயலாளராக சங்கர், பொருளாளராக உமாபதி துணைத் தலைவர்களாக கணபதி, ரமேஷ், முருகன், சாந்தி, இணைச் செயலாளராக அன்பழகன், சுரேஷ் சிவா தேர்வு செய்யப்பட்டனர்.இதில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவிதா, இணைச்செயலாளர் முருகன், திண்டிவனம் வட்டக்கிளை விஜயேந்திரன், தங்கவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
15-Jun-2025