உள்ளூர் செய்திகள்

குறைகேட்பு கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் வரும் 26ம் தேதி ஓய்வூதியதார்கள் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு ஓய்வூதியதாரர்களின் குறைகேட்புக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 26ம் தேதி நடக்கிறது. சென்னை ஓய்வூதிய இயக்குனர் முன்னிலையில், அன்று காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது. இத்தகவலை கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ