உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இந்து முன்னணி ஆலோசனை

இந்து முன்னணி ஆலோசனை

விழுப்புரம்,: விழுப்புரத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சதிஷ்அப்பு தலைமை தாங்கினார். துணை தலைவர் பிரித்திவ்ராஜ் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் பாலு, மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பாளர் ராஜேஷ், செயலாளர் மனோகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட செயலாளர் தனபால் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ