மேலும் செய்திகள்
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது
17-Nov-2024
செஞ்சி: செஞ்சியில் இந்து மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.விழுப்புரம் வடக்கு மாவட்ட இந்து மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம் செஞ்சியில் நடந்தது. பாரதி வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் சாய்கமல், முத்துகுமார், குமரேசன், அசோக், விஜய், கோபிநாத் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் பேசினார். நிர்வாகிகள் சர்வேஸ்வரன், சரவணன், வெங்கடேசன், வெங்கடேஷ் மற்றும் வல்லம், செஞ்சி, மயிலம் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
17-Nov-2024