உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஹாக்கி விளையாட்டு போட்டி; அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்

ஹாக்கி விளையாட்டு போட்டி; அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே சங்கீதமங்கலம் அரசு பள்ளி மாணவர்கள் ஹாக்கி போட்டியில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தனர்.தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் விக்கிரவாண்டி அடுத்த சங்கீதமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து 54 ஆயிரம் ரூபாய் பரிசு வென்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் ஜோசப் எட்வின், உதவி தலைமை ஆசிரியர் குப்பன், பயிற்சியாளர் சதீஷ், முன்னாள் மாணவர் அமைப்பு தலைவர் ஜெயவிக்டர், ஆசிரியைகள் ஹரிணி, ஆல்பர்ட் ெஹலன்மேரி, ஜெயந்தி, புஷ்பவள்ளி, கவிதா ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ