உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொன்முடியுடன் குன்றக்குடி அடிகளார் சந்திப்பு

பொன்முடியுடன் குன்றக்குடி அடிகளார் சந்திப்பு

விழுப்புரம் : விழுப்புரத்திற்கு நேற்று காலை 9:௦௦ மணிக்கு வருகை தந்த குன்றக்குடி அடிகளார், அமைச்சர் பொன்முடியை, அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசினார். அப்போது, அமைச்சரின் மனைவி விசாலாட்சி பொன்முடி, தி.மு.க., மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி, முன்னாள் நகர் மன்ற சேர்மன் ஜனகராஜ் உடனிருந்தனர்.முன்னதாக அமைச்சர் மற்றும் அவரது மகன் கவுதமசிகாமணி ஆகியோருக்கு மாலை அணிவித்து குன்றக்குடி அடிகளார் ஆசி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sathyanarayanan Sathyasekaren
அக் 03, 2024 22:39

தமிழக ஆதீனகர்த்தர்கள் அவர்களது நடவடிக்கையை மாற்றவேண்டிய நேரம். திருட்டு திராவிடக்களுடன் உள்ள தொடர்பை நிறுத்த வேண்டும்.


Bala
அக் 03, 2024 16:43

நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் ஒரு அரசியல்வியாதி இல்லத்திற்கு செல்லும் குன்றக்குடி திமுக அடிமைகளார். இதுக்கு பருத்திமூட்ட கோடௌனிலேயே இருந்திருக்கலாம்


சமீபத்திய செய்தி