உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பஞ்சமாதேவியில் கார்த்திகை தீப விழா

பஞ்சமாதேவியில் கார்த்திகை தீப விழா

விழுப்புரம்; விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவி பசுபதீஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப விழா நடந்தது.விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை மூலவர் பசுபதீஸ்வரர், நந்திகேஸ்வரர், உற்சவர் நடராஜர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது, தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித் தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ