மேலும் செய்திகள்
வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
30-Jul-2025
விழுப்புரம்; விழுப்புரம் கோகுல கிருஷ்ண கோவிலில் கிருஷ்ணர் ஜெ யந்தி விழா நடந்தது. ரங்கநாதன் வீதியில் கோகுல கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, நேற்று முன்தினம் மூலவருக்கு தங்கக்கவசம் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. நிகழ்ச்சி ஏற்பா டுகளை அப்பகுதி பொதுமக்கள் செய்தனர்.
30-Jul-2025