மேலும் செய்திகள்
கருமாரியம்மன் கோவிலில் 20ம் தேதி கும்பாபிேஷகம்
18-Jan-2025
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த சிறுவாலை கிராமத்தில் உள்ள ஸ்ரீபாலேஸ்வரர் கோவிலில், நாளை கும்பாபிேஷகம் நடக்கிறது.சிறுவாலை கிராமத்தில் உள்ள ஸ்ரீ பாலாம்பிகை சமேத ஸ்ரீபாலேஸ்வரர் கோவில், கும்பாபிேஷகம் நேற்று காலை கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. இன்று காலை விசேஷ சாந்தி, இரண்டாம் கால யாக பூஜைகள், மாலை மூன்றாம் கால யாக பூஜைகள் நடக்கிறது.நாளை காலை 6: 30 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள், 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி ஸ்ரீமகா கணபதி விமானம், பாலேஸ்வர சுவாமி விமானம், பாலாம்பிகை விமானம் மற்றும் அனைத்து மூர்த்திகளின் விமானத்திற்கும், சிறப்பு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.
18-Jan-2025