உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆறுதல்

லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆறுதல்

விபத்தில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை, விழுப்புரம் தி.மு.க., மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரிக்கு நேரில் சென்று,உடல் நலம் விசாரித்து, ஆறுதல் கூறினார். உரிய சிகிச்சையளிக்க மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார். விழுப்புரம் தி.மு.க., கிழக்கு நகர செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ