உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  லட்சுமி குபேர திருக்கல்யாணம்

 லட்சுமி குபேர திருக்கல்யாணம்

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த மொளசூரில் ஸ்ரீ லட்சுமி குபேர திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. திண்டிவனம் - புதுச்சேரி சாலையில், மொளசூர் கிராமத்தில் உள்ள லட்சுமி குபேர தேவஸ்தான வளாகத்தில், வரும் 1ம் தேதி, மாலை 5:30 மணிக்குள் 7:00 மணிக்குள், வைஸ்ரவணன் (எ) குபேரனுக்கும், ரிதி (எ) சித்ரலோகவிற்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை