உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆதிபிரம்மன் கோவிலில் தாலாட்டு உற்சவம்

ஆதிபிரம்மன் கோவிலில் தாலாட்டு உற்சவம்

செஞ்சி : மேல்மலையனுார் ஆதிபிரம்மன் கோவிலில் தாலாட்டு உற்சவம் நடந்தது.மேல்மலையனூர் லட்சுமி நாராயணன், அஷ்டலட்சுமி, ஆஞ்சநேயர் மற்றும் ஆதி பிரம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு தாலாட்டு உற்சவம் நடந்தது. அதனையொட்டி, ஆதிபிரம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந் தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை