மேலும் செய்திகள்
மதுர காளியம்மனுக்கு மண்டல பூஜை
24-Sep-2025
மயிலம் : மயிலம் அடுத்த நாணல்மேடு அம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. கும்பாபிஷேகம் கடந்த ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி நடந்தது. தொடர்ந்து 48 நாட்களாக மண்டல பூஜை நடந்து வந்தது. நேற்று முன்தினம் மண்டல பூஜை நிறைவு விழாவை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு பால் அபிஷேகம் நடந்தது.
24-Sep-2025