உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உறுப்பினர் சேர்க்கை

உறுப்பினர் சேர்க்கை

திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி பகுதியில் 'ஓரணியில் தமிழ்நாடு' தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது.நகர செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைச் சேர்மன் ஜோதி, நகர பொருளாளர் சையத் நாசர், அவைத் தலைவர் செந்தில்முருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் கிருஷ்ணராஜ், நகர இளைஞரணி செயலாளர் சுரேஷ், கவுன்சிலர் பாக்கியராஜ், நிர்வாகிகள் சுரேஷ், சுரேந்த்பாபு, ராஜ்குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை