மேலும் செய்திகள்
பேரூராட்சி கூட்டம்
16-Nov-2024
கடலுார் ஒன்றிய பகுதியில் அமைச்சர் உணவு வழங்கல்
03-Dec-2024
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு அமைச்சர் உணவு வழங்கினார்.விக்கிரவாண்டி பேரூராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கக்கன் காலனி, பெரியகாலனி பகுதி மக்களுக்கு மதிய உணவை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., பேரூராட்சிகள் இயக்குனர் கிரண் குராலா, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகரன், தாசில்தார் யவராஜ், செயல்அலுவலர் ேஷக் லத்தீப், கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.
16-Nov-2024
03-Dec-2024