மேலும் செய்திகள்
அனுபவம் கொடுத்த தேர்வு
28-Apr-2025
உடுப்பி கிருஷ்ணர் எப்படிக் கிடைத்தார்?
23-Apr-2025
மாதிரி நீட் தேர்வு 3 மணி நேரத்தில் எப்படி தேர்வு எழுத முடியும், என்ற அச்சத்தையும் போக்கியுள்ளது. நீட் தேர்வுக்கு எப்படி செல்ல வேண்டும்? என்ன விதிமுறைகள் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. மாணவிகள் தனியாக தேர்வு மையத்துக்கு சென்று வரவும், வெளி உலகம் தெரியாத கிராமப்புற மாணவர்கள் தேர்வுக்கு செல்வதற்கு நல்ல வழிகாட்டுதல் கொடுத்துள்ளனர். நல்ல அனுபவம் கிடைத்துள்ளது.-விமலா, விக்கிரவாண்டி
28-Apr-2025
23-Apr-2025