உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / என்.எஸ்.எஸ்., நிறைவு விழா

என்.எஸ்.எஸ்., நிறைவு விழா

அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சிறப்பு முகாம் நிறைவு விழா பரையந்தாங்கல் ஊராட்சி பழம்பூண்டியில் நடந்தது.ஊராட்சி தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் திருமால் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி மாணவர்களின் சேவை பணியியை பாராட்டி பேசினார்.திட்ட அலுவலர் முருகன்,கிராம மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை