உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஒலக்கூர் ஒன்றிய கூட்டம்

ஒலக்கூர் ஒன்றிய கூட்டம்

திண்டிவனம் : ஒலக்கூர் ஒன்றிய கூட்டத்தில் வளர்ச்சிப் பணி களுக்கான 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஒலக்கூர் பி.டி.ஓ., அலுவலகத்தில், நேற்று காலை 11:00 மணியளவில், ஒன்றிய கூட்டம் நடந்தது. சேர்மன் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் ராஜாராம், பி.டி.ஓ.,க்கள் உதய குமார், சரவணகுமார், மேலாளர் செந்தில் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை