மேலும் செய்திகள்
வீட்டுமனை பட்டா மாற்றக்கோரி மனு
22-Apr-2025
விழுப்புரம்: டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.செஞ்சி அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில்; எங்கள் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையால், பெண் குழந்தைகள் கோவில் மற்றும் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. விவசாய நிலங்களில் பயிர் செய்ய முடியவில்லை. எனவே, டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
22-Apr-2025