உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பிளஸ் 1 மாணவி தற்கொலை

 பிளஸ் 1 மாணவி தற்கொலை

மரக்காணம்: மரக்காணம் அருகே பிளஸ் 1 மாணவி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மரக்காணம் அடுத்த குரும்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகள் பவதாரணி, 16; மரக்காணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கதவை பூட்டிக்கொண்டு துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை