உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பகுஜன் சமாஜ் கட்சியினர் மீது போலீசார் வழக்கு

பகுஜன் சமாஜ் கட்சியினர் மீது போலீசார் வழக்கு

விழுப்புரம்: விழுப்புரத்தில் அனுமதியின்றி மத்திய அமைச்சரை கண்டித்து மறியலில் ஈடுபட்ட பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகம் முன், நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, அம்பேத்கரை இழிவாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி உட்பட நிர்வாகிகள் 10 பேர் மீது, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ