உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நாளைய மின் நிறுத்தம்

நாளைய மின் நிறுத்தம்

காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரைதிருவெண்ணெய்நல்லுார் துணை மின் நியைத்தில் பராமரிப்பு பணி: சர்க்கரை ஆலை பகுதி, பெரியசெவலை, துலங்கம்பட்டு, கூவாகம், வேலுார், ஆமூர், பெரும்பாக்கம், பரிக்கல், மாரனோடை, துலுக்கப்பாளையம், மணக்குப்பம், பாவந்துார், பெண்ணைவலம், பணப்பாக்கம், டி.எடையார், கீரிமேடு, தடுத்தாட்கொண்டூர், கிராமம், மேலமங்கலம், கண்ணாரம்பட்டு, ஏமப்பூர், சிறுவானுார், மாரங்கியூர், ஏனாதிமங்கலம், கரடிப்பாக்கம், செம்மார், வலையாம்பட்டு, பையூர், கொங்கராயனுார், திருவெண்ணெய்நல்லுார் நகரம், சேத்துார், அமாவாசைபாளையம், டி.கொளத்துார், சிறுமதுரை, பூசாரிபாளையம், ஒட்டனந்தல், அண்டராயனுார், கொண்டசமுத்திரம், சரவணம்பாக்கம், இளந்துறை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.Ethirajan
அக் 16, 2024 10:21

நேற்று முழூவதும் கொட்டிய கடும் மழையிலும் இடைவிடாது அரும் பணியாற்றிய தமிழக முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அனைத்து களப்பணியாளர்களுக்கும் அன்பு கலந்த நன்றி. மின்சாரம் தொடர்ந்து செயல்பட உதவிய மின்வாரிய ஊழியர்களுக்கு மிகவும் நன்றி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை