மேலும் செய்திகள்
புகழூரில் வட்ட வழங்கல் சார்பில் குறைதீர் முகாம்
26-Jan-2025
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம் நடந்தது.தாலுகா அலுவலகத்தில் வருவாய் துறை சார்பில் நடந்த முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து புதிய ரேஷன் கார்டு, பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுக்களைப் பெற்றார். வருவாய் ஆய்வாளர்கள் தயாநிதி, நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
26-Jan-2025