மேலும் செய்திகள்
குறைகேட்புக் கூட்டம்: 407 மனுக்கள் குவிந்தன
30-Sep-2025
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், 541 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில், முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா கோருதல், ஆதரவற்றோர் உதவித் தொகை உட்பட பல்வேறு துறை சார்ந்த கோரிக்கைகள் கொண்ட 541 மனுக்கள் பெறப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், உதவி ஆணையர் (கலால்) ராஜூ, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முகுந்தன், மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலர் தமிழரசன் உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
30-Sep-2025