உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி உற்சவம்

ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி உற்சவம்

விழுப்புரம்; விழுப்புரம் திரு.வி.க., வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீ ராமநவமி உற்சவம் நடந்தது.உற்சவத்தையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து தீபாராதனையும், மாலை 6:00 மணிக்கு நவநரசிம்ஹ சத்சங்க குழுவினரின், நாமசங்கீர்த்தனம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு ராமச்சந்திர சுவாமி கோவில் உட்பிரகாரத்தில் வீதியுலயா நடந்தது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை