உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரம்ஜான் தொகுப்பு வழங்கல் 

ரம்ஜான் தொகுப்பு வழங்கல் 

திண்டிவனம் : ரம்ஜான் பண்டிகையொட்டி, திண்டிவனம் நகராட்சி 27வது வார்டில் தி.மு.க., சார்பில் ரம்ஜான் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வார்டு கவுன்சிலர் ஷபியுல்லா தலைமை தாங்கினார். விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் மஸ்தான் 1000 பேருக்கு அரிசி, சர்க்கரை, உள்ளிட்ட ரம்ஜான் தொகுப்பு வழங்கினார்.நகர தி.மு.க., செயலாளர் கண்ணன், நகர மன்ற தலைவர் நிர்மலா, மாவட்ட வர்த்தகர் அணி துணை தலைவர் பிரகாஷ், நகர துணை செயலாளர் கவுதமன், அயலக அணி முஸ்தபா, நிர்வாகிகள் தாஜூதின், சாகுல் அமீது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை