உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சபரிமலை யாத்திரை சிறப்பு வழிபாடு

சபரிமலை யாத்திரை சிறப்பு வழிபாடு

விழுப்புரம் : கணக்கன்பாளையம் கங்கை அம்மன் கோவில், ஐயப்பன் சன்னதியில் சபரிமலை யாத்திரை சிறப்பு வழிபாடு நடந்தது.வழிபாட்டையொட்டி, நேற்று காலை 6:30 மணிக்கு உதய அஸ்தமன பூஜையும், 9:00 மணிக்கு ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு, கணக்கன்பாளையம் குருசாமி இல்லத்திலிருந்து திருஆபரண பெட்டி வீதியுலா நடந்தது. 6:45 மணிக்கு ஸ்ரீ தர்மசாஸ்தாவிற்கு திருஆபரணங்கள் அணிந்து, கற்பூர மகா ஜோதி ஏற்றி வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை