மேலும் செய்திகள்
கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கணுமா?
08-Oct-2024
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு நடைபெற உள்ளது.மாவட்ட கிரிக்கெட் சங்க இணைச் செயலாளர் ரமணன் அறிக்கை:விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு, 40 வயதுக்குட்பட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. விக்கிரவாண்டி சூர்யா கல்லுாரியில், வரும் 3 ம் தேதி காலை 9:00 மணிக்கு, அணி வீரர்கள் தேர்வு நடைபெற உள்ளது.இதில், கடந்த 1984 ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி அல்லது அதற்கு பின் பிறந்தவர்கள் பங்கேற்கலாம். இதற்கான பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் நகல் சமர்ப்பிக்க வேண்டும்.
08-Oct-2024