உள்ளூர் செய்திகள்

கடையில் திருட்டு

விழுப்புரம் : விழுப்புரத்தில் கடையில் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம், வி.மருதுாரைச் சேர்ந்தவர் ரவி மகன் தேவநாதன், 25; இவர், விழுப்புரம் திருச்சி சாலையில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கடைக்கு சென்று பார்த்தபோது, ெஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த லேப் டாப் மற்றும் பொருள்கள் திருடு போனது தெரிந்தது.புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை