மேலும் செய்திகள்
பெண் போலீசுக்கு ஓய்வு அறை கட்டுமான பணி பூமி பூஜை
22-Mar-2025
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி போக்குவரத்து காவல் நிலையத்தில் எஸ்.பி., சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்குகள் குறித்தும், வசூலிக்கப்பட்ட அபராதம், முடிக்கப்பட்ட வழக்குகள் குறித்தும் ஆய்வு செய்தார். பின், போலீசாருக்கு வராந்திர ஓய்வு முறையாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
22-Mar-2025